இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

0
இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!
இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

இந்திய சிமெண்ட் ஆணையத்தில் (CCI) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய சிமெண்ட் ஆணையம்
பணியின் பெயர் Finance & Accounts Consultant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய சிமெண்ட் ஆணையத்தில் Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் ஆணையத்தில் வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.09.2021 தேதியில் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CCI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Graduate (Finance)/ CA/ ICWA/ MBA in Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பொதுத்துறை நிறுவனங்களில் Finance Department பணிகளில் 25 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Cement Corporation of India தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் Walk-in Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த Walk-in Interview ஆனது வரும் 09.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 09.09.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cement Corporation Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!