மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!!

1
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!!

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!!

இந்திய சிமெண்ட் ஆணையத்தில் (CCI) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Asst. Officer & Chemist பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய சிமெண்ட் ஆணையம்
பணியின் பெயர் Asst. Officer & Chemist
பணியிடங்கள் 02
கடைசி தேதி 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய சிமெண்ட் ஆணையத்தில் Asst. Officer & Chemist பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிமெண்ட் ஆணையத்தில் வயது வரம்பு :

அதிகபட்சம் 61 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CCI கல்வித்தகுதி :
  1. Asst. Officer – 55% மதிப்பெண்களுடன் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  2. Chemist – Maths, Physics, Chemistry பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Cement Corporation of India ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,300/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் 12.07.2021 அன்று நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 12.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download CCI Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!