கூட்டுறவு வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- வரை சம்பளம்

0
கூட்டுறவு வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- வரை சம்பளம்
கூட்டுறவு வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- வரை சம்பளம்
கூட்டுறவு வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- வரை சம்பளம்

சிட்டிசன் கிரெடிட் கூட்டுறவு வங்கி லிமிடெட் (CCBL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Probationary Officers மற்றும் Probationary Associates பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Citizen Credit Co-operative Bank Ltd (CCBL)
பணியின் பெயர் Probationary Officers and Probationary Associates
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
சிட்டிசன் கிரெடிட் கூட்டுறவு வங்கி லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

சிட்டிசன் கிரெடிட் கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் (CCBL) காலியாக உள்ள Probationary Officers மற்றும் Probationary Associates பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CCBL கல்வி தகுதி:
  • Probationary Officers பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் CA, CS, ICWA, CFA, MBA, LLM, M.Tech Degree அல்லது ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Probationary Associates பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
CCBL வயது விவரம்:
  • Probationary Officers பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் வயது வரம்பு 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Probationary Associates பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் வயது வரம்பு 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 26 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

CCBL சம்பளம்:
  • Probationary Officers பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை என்றும்,
  • Probationary Associates பணிக்கு ரூ.20,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
CCBL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மற்றும் எழுத்து தேர்வு (Online Written Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

CCBL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 02.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here