CBSE வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் ரூ. 90,000/- | சற்றுமுன் வெளியானது!!

0
CBSE வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் ரூ. 90,000/- | சற்றுமுன் வெளியானது!!
CBSE வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் ரூ. 90,000/- | சற்றுமுன் வெளியானது!!
CBSE வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் ரூ. 90,000/- | சற்றுமுன் வெளியானது!!

CBSE கல்வி வாரியம் ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் Consultant, Project Associate/ young professional, Project Assistant போன்ற பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.90,000/- வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CBSE
பணியின் பெயர் Consultant, Project Associate & Project Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline/Online
விண்ணப்பிக்கும் முறை 28.11.2022 & 05.12.2022
CBSE காலிப்பணியிடம்:
  • CONSULTANT (PROCUREMENT) பணிக்கு 01 பணியிடமும்
  • CONSULTANT (PROJECT MANAGEMENT) பணிக்கு 01 பணியிடமும்
  • CONSULTANT (IT) பணிக்கு 01 பணியிடமும்
  • PROJECT ASSOCIATE / YOUNG PROFESSIONAL பணிக்கு 01 பணியிடமும்
  • PROJECT ASSISTANT பணிக்கு 01 பணியிடமும் CBSE கல்வி வாரியத்தில் பணியிடம் காலியாக உள்ளது .
CBSE கல்வி தகுதி:
  • CONSULTANT (PROCUREMENT): இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் knowledge மற்றும் இப்பணிசார்ந்த துறையில் குறைந்தபட்சம் 5 வருடம் அனுபவம் இருந்திருக்க வேண்டும் .
  • CONSULTANT (PROJECT MANAGEMENT): இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் கம்ப்யூட்டர் knowledge மற்றும் அரசு சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 5 வருடம் அனுபவம் இருந்திருக்க வேண்டும் .
Exams Daily Mobile App Download
  • CONSULTANT (IT):இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE /B .TECH (IT), MSc (IT), MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் தனியார் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 வருடம் அனுபவம் இருந்திருக்க வேண்டும் .
  • PROJECT ASSOCIATE / YOUNG PROFESSIONAL: இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் இருந்திருக்க வேண்டும்.

DRDO தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  • PROJECT ASSISTANT: இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் clerical/administrative பணியில் குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் இருந்திருக்க வேண்டும் .
ஊதிய விவரம் :
  • Consultant – ரூ. 90,000/-
  • Project Associate/ young professional – ரூ . 60,000/-
  • Project Assistant – ரூ . 30,000/-

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தேர்வு செய்யப்படும் முறை :
CBSE கல்வி வாரியத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்கவும் .மேலும் நேர்காணலுக்கு 28.11.2022 & 5.12.2022 அன்று செல்லும் போது விண்ணப்படிவத்தை கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification

Download Application

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!