CBSE Private Candidate Admit Card 2021 (Out) || Check 10th, 12th Exam Date

0
CBSE Private Candidate Admit Card 2021 (Out)
CBSE Private Candidate Admit Card 2021 (Out)

CBSE Private Candidate Admit Card 2021 (Out)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது தனித் தேர்வர்களுக்கான (Private Candidate) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CBSE 
பிரிவின் பெயர் Class 10 & 12
தேர்வு தேதி 04.05.2021 – 07.06.2021 & 14.06.2021 
தேர்வு அட்மிட் கார்டு Download Below
CBSE Private Candidate Admit Card :

CBSE கல்வி வாரியம் ஆனது தனித் தேர்வர்களுக்கான (Private Candidate) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வினை நடத்த திட்டமிட்டு அதற்கான தேர்வு  பட்டியலினை வெளியிட்டு உள்ளது. 10 ஆம் வகுப்பிற்கு 04.05.2021 அன்று முதல் 07.06.2021 அன்று வரையிலும், 12 ஆம் வகுப்பிற்கு 04.05.2021 அன்று முதல் 14.06.2021 அன்று வரையிலும் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் அதற்கான அட்மிட் கார்டினை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள தேவையான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக தேர்வு அட்மிட் கார்டினை பெற்றுக் கொண்டு தேர்வு எழுத வாழ்த்துகிறோம்.

Download CBSE Admit Card 2021 

Download CBSE Date SheetClass X | Class XII

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!