CBSE வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது

0
CBSE வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது
CBSE வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது
CBSE வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது 10 இணைச் செயலாளர், மூத்த கணக்கு அதிகாரி மற்றும் பிற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் 25.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
பணியின் பெயர் Joint Secretary, Additional Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer & Accounts Officer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CBSE காலிப்பணியிடங்கள்:
  • Joint Secretary – 04 பணியிடங்கள்
  • Additional Internal Auditor and Financial Advisor – 02 பணியிடங்கள்
  • Senior Accounts Officer – 01 பணியிடம்
  • Accounts Officer – 03 பணியிடங்கள்
வயது வரம்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி 56 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இணை செயலாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Additional Internal Auditor and Financial Advisor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் CA/ ICWAI/MBA (நிதி)/ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Accounts Officer கல்வி தகுதி:

பொருளாதாரம்/வணிகம்/கணக்குகள் பாடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது SAS/JAO(C) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

CBSE பணிக்கான சம்பள விவரம்:
  • Joint Secretary – Level-13 of the 7th CPC) (PB-4 of Rs. 37400-67000 + Grade Pay of Rs. 8700/-
  • Additional Internal Auditor and Financial Advisor – Level-12 of 7th CPC) (PB-3 of Rs. 15600-39100 + Grade Pay of Rs. 7600/-
  • Senior Accounts Officer – Level-11 of 7th CPC) (PB-3 of Rs. 15600-39100 + Grade Pay of Rs. 6600/-
  • Accounts Officer – Level- 10 of 7th CPC
தேர்வு செயல் முறை:

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். வாரியத்தின் விருப்பப்படி ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் முறையில் நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 25.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Download Last Date Extended Notice

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!