CBSE தேர்வுக்கு ஹால் டிக்கெட் எப்போது????

0
CBSE தேர்வுக்கு ஹால் டிக்கெட் எப்போது
CBSE தேர்வுக்கு ஹால் டிக்கெட் எப்போது

CBSE தேர்வுக்கு ஹால் டிக்கெட் எப்போது????

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொது தேர்வு இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது. தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் தனியாகவும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் தனியாகவும் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை முன்பே வெளியாகிவிட்டது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download CBSE 10 தேர்வு அட்டவணை 2020

Download CBSE 12 தேர்வு அட்டவணை 2020

இந்நிலையில் தேர்வு எழுத்துவற்கான ஹால் டிக்கெட் இரண்டு நாள்களுக்குள் வெளியிட சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலமாக ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது. இது தவிர தனி தேர்வர்களாக பதிவு செய்துள்ள மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்களை சிபிஎஸ்இ இணைய தளம் மூலம் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிபிஎஸ்இ இணைய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CBSE Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!