CBSE 10 & 12 ஆம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது

0
CBSE 10 & 12 ஆம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது
CBSE 10 & 12 ஆம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது

CBSE 10 & 12 ஆம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டு 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது அதன் கட்டுப்பாட்டின் கீழ் (பாடத்திட்ட அடிப்படையில்) செயல்படும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை நடத்த உள்ளது.

செய்முறைத் தேர்வுகள் 01-01-2020 முதல் 07-02-2020 வரை இரண்டு வகுப்புகளுக்கும் நடைபெற்றுக்கொண்டுள்ளது. கருத்தியல் தேர்வானது 15.02.2020 அன்று தொடங்கி 10 ஆம் வகுப்பிற்கு 20.03.2020 அன்றும் 12 ஆம் வகுப்பிற்கு 30.03.2020 அன்றும் முடிவடையும்.

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இனிய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

CBSE 10th Admit Card 2020

CBSE 12th Admit Card 2020

Official Site – Click here

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!