CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை மாதம்? கல்வி வாரியம் ஆலோசனை!!

0
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை மாதம்? கல்வி வாரியம் ஆலோசனை!!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை மாதம்? கல்வி வாரியம் ஆலோசனை!!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை மாதம்? கல்வி வாரியம் ஆலோசனை!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைத்துள்ள நிலையில், தேர்வுகள் ஜூலை மாதத்திற்கு பின்னர் நடத்தப்படுவது குறித்து கல்வி வாரியம் தற்போது ஆலோசித்து வருகிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு:

நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. 10ம் வகுப்பு மாணவர்கள் உள்மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடுகளை பெற உள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. 10ம் வகுப்பு மாணவர்களைப் போல், 12ம் வகுப்புக்கும் உள்மதிப்பீடு முறையை கையாள கல்வி வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு பொதுவாக நீட் தேர்வுகளுக்கு முன்னதாக சிபிஎஸ்இ 12ம் பொதுத்தேர்வு மற்றும் ஜேஇஇ முதன்மை தேர்வுகளை நடத்தி விடும். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் – யார் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான கோரிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் பல்கலைக்கழக மானியக் குழுவுடன் ஆலோசித்து வருகிறது. மேலும், தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1ம் தேதி மத்திய அரசு உயர்மட்ட கல்வி கூட்டம் நடத்துகிறது. அதன்படி, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஜூலை மாதத்திற்கு பின்னர் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!