CBSE 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் தேதி !!! – விரைவில் தேர்வு அட்டவணை !!

0
CBSE 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் தேதி !!! - விரைவில் தேர்வு அட்டவணை !!
CBSE 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் தேதி !!! - விரைவில் தேர்வு அட்டவணை !!

CBSE 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் தேதி !!! – விரைவில் தேர்வு அட்டவணை !!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஆனது தற்போது 12ம் வகுப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள் :

கொரோனா தொற்றினால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்கி பாதி அளவு சென்று விட்டது. இன்னும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே கல்வி கற்று வருகின்றனர். ஆன்லைனில் சில பள்ளிகள் தேர்வினை கூட நடத்தி முடித்து விட்டது. பள்ளிகள் திறப்பு தாமதமாகிக் கொண்டே செல்வதால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் குறித்த அச்சம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

CBSE 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் !!

இந்நிலையில் இந்தியாவில் உள்ள CBSE கல்வி வாரியம் தற்போது ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வரும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அடுத்த ஆண்டில் ஜனவரி 01 முதல் பிப்ரவரி 08 வரை இந்த செய்முறைத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அதற்கான தேர்வு அட்டவணை ஆனது விரைவில் வெளியிடப்படும் என CBSE கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. அந்த தேர்வு அட்டவணை மூலம் அதிர்வு நடைபெறும் தேதி, நேரம், இடம் குறித்த தகவல்களை விரிவாக பெற்றுக் கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!