CBSE 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
CBSE 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
CBSE 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
CBSE 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை இன்று வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு அட்டவணை:

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் அவர்களுக்கு மட்டும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தில் 30% பாடங்களை குறைக்க அரசு அறிவித்தது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ‘பயோ மெட்ரிக்’ முறை – ஆள்மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை!!

இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – அரசு அறிவிப்பு!!

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் தேதி குறித்த அறிவிப்பினை இன்று வெளியிட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!