சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

0
சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020
சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020

சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது  

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை ஆன்லைனில் cbseresults.nic.in இல் பார்க்கலாம்.

தேர்வு முடிவுகள் 2020:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சிபிஎஸ்இ ஆனது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று ஜூலை 15 ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbseresult.nic.in இல் வெளியிட்டது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை சுமார் 18 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் பார்க்கலாம்.

ஜூலை 15 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்ததோடு, மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ திங்களன்று 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தது. மொத்தம் 88.78% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு தேர்வுமுடிவை பார்ப்பது எப்படி ?
  1. சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவு வலைத்தளத்தை பார்வையிடவும்.
  2. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவு 2020 க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் login எண்ணை பதிவிடவும்.
  4. தற்போது தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Check Your 10th Result 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!