CBSE 10 &12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி வெளியீடு? – முக்கிய தகவல்கள் இதோ!

0
CBSE 10 &12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி வெளியீடு? - முக்கிய தகவல்கள் இதோ!
CBSE 10 &12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி வெளியீடு? - முக்கிய தகவல்கள் இதோ!
CBSE 10 &12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி வெளியீடு? – முக்கிய தகவல்கள் இதோ!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நாட்கள் குறித்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்வு:

கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. பொதுவாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் முதல் வாரத்திற்குள் முடிந்து விடும். அதனால் அப்போதைய ஆண்டின் முடிவுகள் வழக்கம் போல் வெளியாகியது. ஆனால் 2021ம் ஆண்டில் பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத அளவிற்கு தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்திருந்தது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் அப்போது அகமதிப்பீடு மூலம் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனால் 2021- 2022ம் கல்வி ஆண்டில் CBSE வாரியம் இரண்டு பிரிவுகளாக பொதுத்தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை மாணவர்கள் தரப்பில் இருந்து அதிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளனர்.இந்நிலையில், வழக்கம் போல் பிப்ரவரி 15ம் தேதி வாக்கில் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கப்படும். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

NVS 1616 TGT, PGT பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு!

Exams Daily Mobile App Download
CBSE 10&12ம் வகுப்பு தேர்வு தேதி அட்டவணை பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் CBSE-ன் அதிகாரபூர்வ தளமான cbse.gov.in. க்கு செல்ல வேண்டும்.
  • CBSE 10 / 12ம் வகுப்பிற்கான DATE SHEET PDF என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது இந்த PDF ஓபன் செய்யப்படும்.
  • அதனை டவுன் லோட் செய்து பிரிண்ட் அவுட் செய்து கொள்ளலாம்.
Date sheet – Available Soon 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!