CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

0
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைய்ப்பு
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைய்ப்பு

CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பிப்ரவரி 15 முதல் 2020 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன்படி 26.02.2020 அன்று நடக்க இருக்கும் தேர்வின் போது மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோருக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, கோரிக்கை அடிப்படையில், டெல்லியின் வடகிழக்கு பகுதியில் 26.02.2020 க்கான தேர்வு அட்டவணையை ஒத்திவைப்பதாக டெல்லி அரசு கல்வி இயக்குநரகம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற தேர்வுகள் குறித்த அட்டவணையை கீழே உள்ள இணைத்தளத்தின் மூலம் காணலாம் .

CBSE Class 10th & 12th Exam Date Postponed Notice PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!