சிபிஎஸ்சி 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு !

0
சிபிஎஸ்சி 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு !
சிபிஎஸ்சி 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு !

சிபிஎஸ்சி 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு !

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் மே மாதம் 18 ஆம் தேதி அறிவித்தார். தற்போது சிபிஎஸ்சி 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சி 10,+2 பொதுத்தேர்வு அட்டவணை 2020:

நிலுவையில் உள்ள 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும் என்றும் மேலும் சிபிஎஸ்இ 10 வது தேர்வு ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை வடகிழக்கு டெல்லியில் நடைபெறும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Download சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை 2020 

10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது ?

சிபிஎஸ்சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுகள் நடைபெறும் போதே விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!