CBSE 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு – தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய தகவல் வெளியீடு!

0
CBSE 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய தகவல் வெளியீடு!
CBSE 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய தகவல் வெளியீடு!
CBSE 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு – தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய தகவல் வெளியீடு!

CBSE, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு கால அட்டவணை

இந்தியாவில் 2 வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் தான் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் மாணவர்களுக்கு சரியான முறையில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி மத்திய கல்வி வாரியம் ஆன CBSE, 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு 2023 பிப்ரவரி மாதம் 15ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு Orange Alert: 8ம் தேதி அதீத கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கான கால அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது. மாணவர்கள் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!