12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.81,100 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு!

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ.-81,100 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ.-81,100 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.81,100 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Tax Assistant, Stenographer Gr-II, Havaldar, MTS Posts ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு திறமை படைத்தவர்களுக்காக தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Board of Indirect Taxes and Customs
பணியின் பெயர் Tax Assistant, Stenographer Gr-II, Havaldar, MTS Posts
பணியிடங்கள் 24
கடைசி தேதி 05.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

CBIC வாரியத்தில் Tax Assistant, Stenographer Gr-II, Havaldar, MTS Posts ஆகிய பணிகளுக்கு என 24 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Tax Assistant – 10
  • Stenographer Gr-II – 01
  • Havaldar – 10
  • MTS Posts – 03
CBIC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN’s TNPSC Best Coaching Center

CBIC கல்வித்தகுதி :
  • Tax Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் Computer Applications தெரிந்திருக்க வேண்டும்.
  • Stenographer Gr-II – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Havaldar & Multi Tasking Staff – Multi Tasking Staff அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும். அதாவது,

  • Tax Assistant – Level – 4 in the pay matrix (Rs.25,500-81,100)
  • Stenographer Gr-II – Level – 4 in the pay matrix (Rs.25,500-81,100)
  • Havaldar – Level -1 in the pay matrix (Rs.18,000 – 56,900)
  • MTS Posts – Level -1 in the pay matrix (Rs.18,000 – 56,900)

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ்களின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு, அதன் பின்னர் பதவிக்கு ஏற்ப Data Entry Speed test, Stenography skill test, Physical Standards & Physical Efficiency Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கபட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!