மத்திய மறைமுக & சுங்க வரி வாரியத்தில் வேலை 2021!! – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

7
மத்திய மறைமுக & சுங்க வரி வாரியத்தில் வேலை 2021!! - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
மத்திய மறைமுக & சுங்க வரி வாரியத்தில் வேலை 2021!! - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

மத்திய மறைமுக & சுங்க வரி வாரியத்தில் வேலை 2021!! – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Havaldar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு திறமை படைத்தவர்களுக்காக தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Board of Indirect Taxes and Customs
பணியின் பெயர் Havaldar
பணியிடங்கள் 03
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Havaldar பணிக்காக 03 பணியிடங்கள் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Havaldar வயது வரம்பு :

பதிவுதாரிகள் 01.06.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CBIC கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு/ Matric/ SSC தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

CBIC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் கள சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Application form and Notification for CBIC Recruitment 2021

Extend Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!