CBIC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.81,100/-

0
CBIC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.81,100/-
CBIC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.81,100/-

மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் திருவனந்தபுரம் கிளை ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CBIC
பணியின் பெயர் Tax Assistant, Stenographer (Grade-II), Havaldar & Canteen Attendant
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CBIC காலிப்பணியிடங்கள்:
  • Tax Assistant – 01 பணியிடம்
  • Stenographer (Grade-II) – 01 பணியிடம்
  • Havaldar – 5 பணியிடங்கள்
  • Canteen Attendant – 1 பணியிடம்
வயது வரம்பு:

15.02.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CBIC கல்வி தகுதி:
  • Tax Assistant – Bachelor’s Degree
  • Stenographer (Grade-II) – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Havaldar – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Canteen Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:
  • Tax Assistant – ரூ.25,500 – 81,100
  • Stenographer (Grade-II) – ரூ.25,500 – 81,100
  • Havaldar – ரூ.18,000 – 56,900
  • Canteen Attendant – ரூ.18,000 – 56,900

HDB Financial Services நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை :

15.02.2023 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அலுவலக நேரத்திற்குள் சென்று சேரும் வகையில் விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!