மத்திய மறைமுக, சுங்க வரி வாரியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

1
மத்திய மறைமுக, சுங்க வரி வாரியத்தில் வேலைவாய்ப்பு -
மத்திய மறைமுக, சுங்க வரி வாரியத்தில் வேலைவாய்ப்பு -

மத்திய மறைமுக, சுங்க வரி வாரியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் Senior Intelligence Officer & Intelligence Officer போன்ற பணிகளுக்கு விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், விண்ணப்பங்கள் அனுப்ப ஜூலை 31 கடைசி நாள் ஆகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கடைசி தேதி அறிவிப்பு:

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் Senior Intelligence Officer & Intelligence Officer போன்ற பணிகளுக்கு 03 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு திறமை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக முழு விவரங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிறுவனத்தில் Senior Intelligence Officer & Intelligence Officer போன்ற பணிகளுக்கு கல்வித் தகுதியாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்த பணியிடங்களுக்கு பதிவு செய்வோர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here