மத்திய சுங்க வரி வாரியத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

2
மத்திய சுங்க வரி வாரியத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
மத்திய சுங்க வரி வாரியத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

மத்திய சுங்க வரி வாரியத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் ஆனது Havaldar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அங்கு Havaldar பணிக்கு 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மத்திய சுங்க வரி வாரிய வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவுதாரிகள் 01.06.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு/ Matric/ SSC தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
  • பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் கள சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Application form and Notification for CBIC Recruitment 2021

Extend Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here