மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Greaser & Seaman பணிகளுக்கு கடந்த ஜூலை மாத இறுதியில் அறிவிப்பினை வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என 10 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CBIC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் 24.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு/ Matric அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Sea Going Mechanized Vessel பணிகளில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் ரூ.20,200/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்
  • பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு (Written Exam) & கள சோதனை (Skill Test) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 24.08.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Application form and Notification for CBIC Recruitment 2021

Extend Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!