CBIC ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள்!

0
CBIC ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி நாள்!
CBIC ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி நாள்!
CBIC ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள்!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் (CBIC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Superintendent, Inspector, Steno Grade -I, Inspector, Executive Assistant & Assistant Commissioner ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (10.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது.

CBIC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் (CBIC) காலியாக உள்ள Superintendent, Inspector, Steno Grade -I, Inspector, Executive Assistant & Assistant Commissioner ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் வழக்கமான முறைகளில் ஒத்த பதவிகளில் scale of pay of Rs.6500-200-10500 (Pre-revised) என்ற ஊதிய அளவின் படி பணிபுரியும் அதிகாரியாக இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிரேடில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • இந்த CBIC பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay level-10 (7th CPC) என்கிற ஊதிய அளவின் படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத சம்பளமாகவும், Grade Pay 5400 (Pre-revised Rs.8000-275-13500) என்ற அளவின்படி இதர சம்பளமாகவும் பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

CBIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (10.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CBIC Notification & Application Link 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!