மத்திய அரசின் CBIC சுங்க வாரியத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
மத்திய அரசின் CBIC சுங்க வாரியத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை - உடனே விண்ணப்பியுங்கள்..!
மத்திய அரசின் CBIC சுங்க வாரியத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை - உடனே விண்ணப்பியுங்கள்..!
மத்திய அரசின் CBIC சுங்க வாரியத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Superintendent, Inspector, Steno Grade -I, Inspector, Executive Assistant & Assistant Commissioner பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Board of Indirect Taxes and Customs (CBIC)
பணியின் பெயர் Superintendent, Inspector, Steno Grade -I, Inspector, Executive Assistant & Assistant Commissioner
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

CBIC காலிப்பணியிடம்:

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் Superintendent, Inspector, Steno Grade -I, Inspector, Executive Assistant & Assistant Commissioner பணிகளுக்கு என்று மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

CBIC தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் வழக்கமான முறைகளில் ஒத்த பதவிகளில் scale of pay of Rs.6500-200-10500 (Pre-revised) பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CBIC அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு தொடர்புடைய பிரிவில் மேலே கூறியுள்ள கிரேடில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருப்பது அவசியமாகும்.

CBIC ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் Pay level-10 (7th CPC) என்கிற மத்திய அரசு ஊதிய அளவின்படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் Grade Pay 5400 (Pre-revised Rs.8000-275-13500) அளவின்படி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

CBIC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
CBIC விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் மட்டுமே இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் இந்த மூலம் தேவையான பணிக்கு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!