சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள் !

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு - 500 காலிப்பணியிடங்கள் !
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு - 500 காலிப்பணியிடங்கள் !
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள் !

Retired Officers பணியிடங்களை நிரப்ப சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆனது கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இங்கு மொத்தம் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.02.2022 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பணியிட விவரங்கள்:
  • Retired Officers பதவிக்கு என மொத்தம் 535 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்களுக்கு ரூ.590/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் காலியாக உள்ள இந்த 500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here