CBI வேலை வாய்ப்பு 2020

0
CBI வேலை வாய்ப்பு 2020
CBI வேலை வாய்ப்பு 2020

CBI வேலை வாய்ப்பு 2020

மத்திய புலனாய்வு துறை ஆலோசகர்(Consultant) பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 23.03.2020 வரை தபால் மூலம் சமர்ப்பிக்கலாம்.

 மத்திய புலனாய்வு துறை வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் மத்திய புலனாய்வு துறை(CBI)
பணியின் பெயர் ஆலோசகர்
 விண்ணப்பிக்கும் இறுதி நாள் 23.03.2020

CBI ஆலோசகர் கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டமும் 10 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

CBI ஆலோசகர் ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

CBI ஆலோசகர் தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

CBI ஆலோசகர் விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 23.03.2020 வரை தபால் மூலம் சமர்ப்பிக்கலாம்.

Notification & Application Download 
Official Site 
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!