CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை – மாத வருமானம் ரூ.80,000/-

0
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை - மாத வருமானம் ரூ.80,000/-
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை - மாத வருமானம் ரூ.80,000/-
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை – மாத வருமானம் ரூ.80,000/-

Forensic Experts பணியிடங்களை நிரப்ப மத்திய புலனாய்வுப் பணியகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய புலனாய்வுப் பணியகம்
பணியின் பெயர் Forensic Experts
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மத்திய புலனாய்வு பணியக பணிக்கான தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் Inspectors அல்லது அதற்கு மேல் பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும், Investigation மற்றும் Prosecution of Criminal Cases in the Court of Law ல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
CBI வயது வரம்பு:

01.08.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுக்கான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

CBI சம்பளம்:

மேற்கூறிய பதவிக்கு மாதம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் 1 வருடத்திற்கு, தேர்வர்களின் செயல்திறன் மற்றும் சிபிஐயின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பந்த காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

CBI தேர்வு செயல் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

CBI விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 26.07.2022 க்குள் வந்து சேரும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!