வங்கி துறையில் Degree படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.15,000/- ஊதியம்..!

0
வங்கி துறையில் Degree படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.15,000/- ஊதியம்..!
வங்கி துறையில் Degree படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.15,000/- ஊதியம்..!
வங்கி துறையில் Degree படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.15,000/- ஊதியம்..!

வங்கி துறையில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள FLC Counsellor, Office Assistant, Attender, Guard cum Gardener பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு பற்றிய அனைத்து விவரங்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bank Of India (CBI)
பணியின் பெயர் FLC Counsellor, Office Assistant, Attender and Guard cum Gardener
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bank Of India பணியிடங்கள்:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (CBI) காலியாக உள்ள FLC Counsellor, Office Assistant, Attender, Guard cum Gardener பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

CBI கல்வி தகுதி:

FLC Counsellor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation, Post Graduation Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation, BSW, BA, B.Com Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Attender பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Guard cum Gardener பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

CBI வயது விவரம்:

FLC Counsellor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Office Assistant, Attender பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Guard cum Gardener பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

CBI சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CBI தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CBI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 27.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

CBI Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!