CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை – சம்பளம்: ரூ.40000/-

0
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை - சம்பளம்: ரூ.40000/-
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை - சம்பளம்: ரூ.40000/-
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை – சம்பளம்: ரூ.40000/-

மத்திய புலனாய்வு பணியகம் தற்போது அறிவித்த அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்ய போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் மத்திய புலனாய்வு பணியகத்தில் Consultant பணிக்கான இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்காக தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை, தேர்வு முறை, கல்வி போன்ற விவரங்கள் பின்வருமாறு எளிமையாக தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bureau of Investigation
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய புலனாய்வு பணியகம் காலிப்பணியிடம்:

மத்திய புலனாய்வு பணியகத்தில் தற்போது Consultant பணிக்கு என பல்வேறு பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree முடித்தவர்கள் Consultant பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசில் Inspector ஆக பணிபுரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

Consultant அனுபவம்:

விண்ணப்பதாரர் 10 வருடம் பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருப்பது அவசியம் ஆகும்.

CBI ஊதிய விவரம்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.40,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

CBI தேர்வு முறை:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

CBI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை 15.4.2022 கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Head of Zone,
Central Bureau of Investigation
Kolkata Zone,
15th Floor, 2nd MSO Building,
234/4, AJC Bose Road,
Kolkata – 700 020.

CBI Notification Link

Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!