CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

CBI என்னும் மத்திய புலனாய்வு பணியகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Consultant பணிக்கு என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 04.09.2022 அன்று வரை கால நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bureau of Investigation
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய புலனாய்வு பணியக காலிப்பணியிடங்கள்:

மத்திய புலனாய்வு பணியகத்தில் (CBI) Consultant பணிக்கு என 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் பெற்றவர்கள் Consultant பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய புலனாய்வு பணியகம் முன்னனுபவம்:
  • Consultant பணிக்கு மத்திய / மாநில காவல் படையில் Inspector அல்லது அதற்கு இணையான பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் நீதிமன்ற குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வது மற்றும் வழக்கு தொடர்வதில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Exams Daily Mobile App Download
Consultant ஊதியம்:

மத்திய புலனாய்வு பணியக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

மத்திய புலனாய்வு பணியகம் தேர்வு செய்யும் விதம்:

CBI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Consultant விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 04.09.2022 என்ற நாளுக்குள் www.cbi.gov.in என்ற இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!