மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020

0
மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020
மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020

மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்தியாவில் செயல்படும் பிரபலமான வங்கி ஆன மத்திய வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு ஒரு புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Director RSETI (at Deoria), Office Assistant RSETI (at Ballia), and Counselor FLCC & Others போன்ற பல பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அந்த பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மத்திய வங்கி பணிக்கு விண்ணப்பிப்போருக்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Central Bank
பணியின் பெயர் Director RSETI (at Deoria), Office Assistant RSETI (at Ballia), and Counselor FLCC & Others
பணியிடங்கள் 5
கடைசி தேதி 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய வங்கி பணியிடங்கள் :

மத்திய வங்கி அறிவிப்பில் Director RSETI (at Deoria), Office Assistant RSETI (at Ballia), and Counselor FLCC & Others பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி வயது வரம்பு

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது அதிகபட்சமாக 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மத்திய வங்கி கல்வித்தகுதி :

Director RSETI :

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate/Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரிகள் கேடரில் குறைந்தது 15 ஆண்டுகள் அல்லது வி.ஆர்.எஸ். பெற்றவர்களில் அதிக அனுபவத்துடன் மேலதிக தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

Office Assistant RSETI :

  • BSW/ BA/ B.Com ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Basic Accounting பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Counselor FLCC :

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate/Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரிகள் கேடரில் குறைந்தது 15 ஆண்டுகள் அல்லது வி.ஆர்.எஸ். பெற்றவர்களில் அதிக அனுபவத்துடன் மேலதிக தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Attendant/Sub Staff :

  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் RSETI / FLCC மையத்தின் தலைமை பிரிவிற்கு அருகிலுள்ள பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
மத்திய வங்கி ஊதிய விவரம் :

மத்திய வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

மத்திய வங்கி தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பித்தோர் personal interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 12.11.2020 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!