சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 190+ காலியிடங்கள் – ரூ.1,00,350/- மாத ஊதியம்!

0
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 190+ காலியிடங்கள் - ரூ.1,00,350/- மாத ஊதியம்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 190+ காலியிடங்கள் - ரூ.1,00,350/- மாத ஊதியம்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 190+ காலியிடங்கள் – ரூ.1,00,350/- மாத ஊதியம்!

Central Bank of India (CBI Bank) வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Officers Scale – I / II / III / IV / V என்ற பிரிவுகளின் கீழ்வரும் Information Technology, Risk Manager, Financial Analyst, Law Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 192 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (19.11.2023) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bank of India (CBI Bank)
பணியின் பெயர் Information Technology, Risk Manager, Financial Analyst, Law Officer, Credit Officer, Chartered Accountant, Security Officer, Risk Manager, Librarian
பணியிடங்கள் 192
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CBI Bank வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Information Technology, Risk Manager, Financial Analyst, Law Officer, Credit Officer, Chartered Accountant, Security Officer, Risk Manager, Librarian ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 192 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Diploma, B.Sc, MBA, PGDBM, FRM, CFA, PRM, MCA, M.Sc, BE, B.Tech, LLB, MMS, Post Graduate Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 30 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Air India Express-ல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

  • இந்த CBI வங்கி பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.36,000/- முதல் ரூ.1,00,350/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBI Bank விண்ணப்பிக்கும் விதம்:
  • இந்த CBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்கள் (19.11.2023) மட்டுமே மீதமுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD / Women விண்ணப்பதாரர்களிடம் ரூ.175/- மற்றும் மற்ற நபர்களிடம் ரூ.850/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!