Central Bank of India வங்கியில் வேலை – ரூ.25,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

0
Central Bank of India வங்கியில் வேலை - ரூ.25,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
Central Bank of India வங்கியில் வேலை - ரூ.25,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
Central Bank of India வங்கியில் வேலை – ரூ.25,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

Central Bank of India வங்கி ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director, Faculty, Office Assistant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Director, Faculty, Office Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Director, Faculty, Office Assistant பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CBI வங்கி பணிக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree (B.Sc, BA, B.Com), Post Graduate Degree, MSW, MA, B.Ed ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Central Bank of India வயது வரம்பு:
  • Director, Faculty பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
CBI வங்கி பணிக்கான ஊதியம்:
  • Director பணிக்கு ரூ.25,000/- என்றும்,
  • Faculty பணிக்கு ரூ.20,000//- என்றும்,

Office Assistant பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப என்றும் மாத ஊதியம் வழங்கப்படும்.

Central Bank of India தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ரூ.35,544/- சம்பளத்தில் யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

CBI வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இந்த Central Bank of India வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.03.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

Download Application PDF 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!