CBI வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.39100/-

3
CBI வேலைவாய்ப்பு 2021
CBI வேலைவாய்ப்பு 2021
CBI வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.39100/-

சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) இல் பிரதிநிதிகள் அடிப்படையில் Advisor (Foreign Trade or Foreign Exchange) பணியிடங்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியாகி உள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 60 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CBI
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
CBI வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CBI கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய அளவு:

இந்த ஆட்சேர்ப்புக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.15600 முதல் ரூ.39100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

CBI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுள் விண்ணப்பிக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!