தமிழகத்தில் தனியார் வங்கி பணிகள் 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

2
தமிழகத்தில் தனியார் வங்கி பணிகள் 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
தமிழகத்தில் தனியார் வங்கி பணிகள் 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

தமிழகத்தில் தனியார் வங்கி பணிகள் 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் Catholic Syrian Bank எனப்படும் தனியார் வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வெளியிட்டு உள்ளது. அங்கு Business Development Executive, Customer Relationship officer, Relationship Officer, Branch Manager, Gold Loan Officer, Branch Manager & Various ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாரகள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Catholic Syrian Bank 
பணியின் பெயர் Business Development Executive, Customer Relationship officer, Relationship Officer, Branch Manager, Gold Loan Officer, Branch Manager & Various
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Business Development Executive, Customer Relationship officer, Relationship Officer, Branch Manager, Gold Loan Officer, Branch Manager & Various ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Catholic Syrian Bank கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Test/ GD/ HR Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Catholic Syrian Bank Jobs Apply Link 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!