டிகிரி முடித்தவரா? Catholic Syrian வங்கியில் வேலை 2021!!

0
டிகிரி முடித்தவரா Catholic Syrian வங்கியில் வேலை 2021!!
டிகிரி முடித்தவரா Catholic Syrian வங்கியில் வேலை 2021!!

டிகிரி முடித்தவரா? Catholic Syrian வங்கியில் வேலை 2021!!

தமிழகத்தில் செயல்படும் Catholic Syrian Bank எனப்படும் தனியார் வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அங்கு Business Development Executive ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Catholic Syrian Bank 
பணியின் பெயர் Business Development Executive
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Business Development Executive ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Catholic Syrian Bank கல்வித்தகுதி:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Relationship Building போன்றவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Test/ GD/ HR Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிரிபார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF Link I

Download Notification PDF Link II

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!