தமிழகத்தில் தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
தமிழகத்தில் தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தமிழகத்தில் தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தமிழகத்தில் தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தமிழகத்தில் செயல்படும் Catholic Syrian Bank எனப்படும் தனியார் வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அங்கு Branch Manager பணிகள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையுள்ளவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Catholic Syrian Bank 
பணியின் பெயர் Branch Manager
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Catholic Syrian Bank பணியிடங்கள் :

வங்கியின் பணி அறிவிப்பில் Branch Manager பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Catholic Syrian Bank கல்வித்தகுதி:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 05 முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கீழ்காணும் திறன்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

  • Sales & Marketing Skill
  • Steam Management Skills
  • Communication and Interpersonal Skills
தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Test/ GD/ HR Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் வரும் 19.11.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification – Link 1 ||  Link 2 || Link 3

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!