மத்திய அரசில் MTS வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
மத்திய அரசில் MTS வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசில் MTS வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசில் MTS வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் MTS, Registrar, Accounts Officer, Caretaker, Court Master / Steno போன்ற பணிகளுக்கு என்று மொத்தமாக 120 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Administrative Tribunal (CAT)
பணியின் பெயர் MTS, Registrar, Accounts Officer, Caretaker, Court Master / Steno
பணியிடங்கள் 120
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 days from the ad
விண்ணப்பிக்கும் முறை Offline
CAT காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், MTS, Registrar, Accounts Officer, Caretaker, Court Master / Steno போன்ற பணிகளுக்கு என்று மொத்தமாக 120 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

CAT கல்வித் தகுதி:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய துறையில் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவங்களின் பணி புரிபவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12ம் வகுப்பு / ITI / Diploma / Degree / Master Degree போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் தகுதிகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
CAT வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

CAT தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CAT விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

CAT Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!