தேர்வே இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் நிரந்தர வேலை வாய்ப்புகள்..!

0
தேர்வே இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் நிரந்தர வேலை வாய்ப்புகள்..!
தேர்வே இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் நிரந்தர வேலை வாய்ப்புகள்..!
தேர்வே இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் நிரந்தர வேலை வாய்ப்புகள்..!

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Judicial Member பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

CAT மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு Judicial Member பணிக்கு 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆணாக இருக்க வேண்டும். அல்லது குறைந்தது 10 வருடம் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
ExamsDaily Mobile App Download
  • 26.04.2022 ம் தேதியின் படி இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • விண்ணப்பதாரர்கள் Qualification, Experience & Personal Interaction ஆகியவற்றை பொறுத்து தகுதியானவர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.
CAT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (26.04.2022) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!