CAT தேர்வு தேதி அறிவிப்பு  – ஆகஸ்ட் 4 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம் !

0
CAT தேர்வு தேதி அறிவிப்பு  - ஆகஸ்ட் 4 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம் !
CAT தேர்வு தேதி அறிவிப்பு  - ஆகஸ்ட் 4 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம் !

CAT தேர்வு தேதி அறிவிப்பு  – ஆகஸ்ட் 4 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம் !

நாடு முழுவதும் MBA நுழைவுத் தேர்வான CAT தேர்விற்கு தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை எழுத ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIM
பிரிவின் பெயர் CAT 2021
கடைசி தேதி 04.08.2021 – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை Download Below
CAT தேர்வு 2021 :

MBA நுழைவுத் தேர்வாக நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு Common Admission Test (CAT) ஆகும். இதில் தேர்ச்சி பெறுவோர் Indian Institute of Management பயிலகத்தில் சேர்த்து பயில இயலும்.

TN Job “FB  Group” Join Now

CAT தேர்வு கல்வித்தகுதி :

இந்த தேர்வு எழுத விரும்புவோர் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.2,200/-
  • SC/ST/PWD பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.1,100/-
CAT தேர்வு தேதி 2021 :

இந்த CAT தேர்வுகள் ஆனது வரும் 28.11.2021 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் Online Computer Based முறையில் நடத்தப்படும். அவற்றிற்கான ஹால் டிக்கெட்கள் வரும் 27.10.2021 அன்று முதல் வினியோகிக்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 04.08.2021 அன்று முதல் 15.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

Download Important Date

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!