டிகிரி முடித்தவரா? – Capgemini நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022..!

0
டிகிரி முடித்தவரா Capgemini நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022..!
டிகிரி முடித்தவரா Capgemini நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022..!

டிகிரி முடித்தவரா? – Capgemini நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022..!

Capgemini தனியார்துறை நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி Professional services மற்றும் Technology services பதவிகளுக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு ஆர்வம் மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் மூலம் பதிவுகளை செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Capgemini
பணியின் பெயர் Professional services, Technology services
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Capgemini காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Professional services மற்றும் Technology services பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Capgemini கல்வித்தகுதி:
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், Information Technology, Information Science, Computer Science, Computer Engineering, Electrical, Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, and Electronics & Instrumentation பாடப்பிரிவுகளில் MCA , BE / B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் Information Technology, Information Science, Computer Science, & Computers பாடப்பிரிவுகளில் ME / M.Tech டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Capgemini முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்பான துறைகளில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
முன் அனுபவம் இல்லாத பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Capgemini ஊதிய விவரம்:
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3.2 லட்சம் /- ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.
  • மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் முன் அனுபவம் உள்ள நபர்களுக்கு ரூ.12 லட்சம்/- முதல் அதற்கு மேல் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Capgemini தேர்வு முறை:
  • Online Aptitude Test or Skill Test
  • Technical Interview
  • HR Interview.

TN Job “FB  Group” Join Now

Capgemini விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Capgemini Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!