Capgemini நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Capgemini நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Capgemini நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Capgemini நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனம் தற்போது பெண் ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்து தான் வேலை பார்த்தனர் மற்றும் இந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக எந்த வேலை வாய்ப்பையும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளாக பல படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர்.

தமிழக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தற்போது ஓரளவுக்கு இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் மீண்டும் தனியார் நிறுவன ஊழியர்களை தனியார் நிறுவனங்கள் அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். இதுவரை 5 சதவீத ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள். மீதமுள்ள 95 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து தான் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனம் பெண் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமே கேப்ஜெமினி நிறுவனம் பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, புனே, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 13 இடங்களில் இருக்கிறது. MCA, BE / BTech, ME / MTech/ MSc ( IT, CS ) பட்டப்படிப்பு பயின்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!