Capgemini வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

0
Capgemini வேலைவாய்ப்பு - கல்வி தகுதி, வயது வரம்பு
Capgemini வேலைவாய்ப்பு - கல்வி தகுதி, வயது வரம்பு

Capgemini வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate Consultant மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு படித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிக்கு தேவையான விவரங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Capgemini Technology Services India Limited
பணியின் பெயர் Associate Consultant & various
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online

Capgemini காலிப்பணியிடம் :

இந்தியாவில் உள்ள கேப்ஜெமினி டெக்னாலஜி நிறுவனத்தில் தற்போது Associate Consultant மற்றும் பல்வேறு பதவிக்களுக்கென்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

Capgemini தகுதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech / M.E / M.Tech / ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் அதற்கு மேல் விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து முன் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Capgemini ஊதியம் :

இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

Capgemini தேவையான திறன் :
  1. Adobe Analytics, Google Analytics
  2. JavaScript, jQuery, API, EDDL
  3. SharePoint Online Power Platform and O365
  4. HTML5 / CSS, Bootstrap
  5. Knowledge of HTML, XML, JSON, CSS, JSP, and Servlet
  6. Good Communication skills, Stakeholder Management
  7. Sound knowledge of relational and/or non-relational databases such as MySQL, MongoDB, etc. ஆகியவற்றில் விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான திறன் பெற்றிருப்பது அவசியம்.
Capgemini தேர்வு முறை :
  • Written Test
  • Technical Round
  • HR Interview
Capgemini விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Capgemini Notification & Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!