UPSC CAPF (ACs) தேர்வு மாதிரி (Exam Pattern)

0

UPSC CAPF (ACs) தேர்வு மாதிரி (Exam Pattern)

யூனியன் பொது சேவை ஆணைக்குழு (UPSC) ஆல் நடத்தப்படும் எழுத்து தேர்வு, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது, இதில் இரண்டு பேப்பர்கள் இடம்பெறும். பேப்பர் – I காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும். பேப்பர் – II மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

பேப்பர் – I : பொது திறன் மற்றும் நுண்ணறிவு (General Ability and Intelligence)250 மதிப்பெண்கள். இந்த பேப்பர் இல் உள்ள கேள்விகள் Objective (Multiple Answers) வகை கேள்விகளாக இருக்கும். இதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் அமைக்கப்படும்.

பேப்பர் – II : பொது ஆய்வுகள் (General Studies)புரிதல் (Comprehension), கட்டுரை (Essay) – 200 மதிப்பெண்கள். இந்த பேப்பரில் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் கட்டுரை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு  பாடம்  மதிப்பெண்கள் 
பேப்பர் – I (Objective) பொது திறன் மற்றும் நுண்ணறிவு (General Ability & Intelligence) 250 மதிப்பெண்கள்
பேப்பர் – II (Descriptive) பொது ஆய்வுகள் (General Studies),  கட்டுரை (Essay) & புரிதல் (Comprehension) 200 மதிப்பெண்கள்

 

  • தவறாக குறிக்கப்பட்ட ஒவ்வொரு பதிலுக்கும் 1 / 3rd (0.33) நெகடிவ் மார்க்கிங் இருக்கும்.
  • எழுத்து தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், உடல் திறன் சோதனை (PET) க்கு அழைக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!