ரூ.1.77 லட்ச ஊதியத்தில் கன்டோன்மென்ட் போர்டு ஆணையத்தில் வேலை !

0
ரூ.1.77 லட்ச ஊதியத்தில் கன்டோன்மென்ட் போர்டு ஆணையத்தில் வேலை !
ரூ.1.77 லட்ச ஊதியத்தில் கன்டோன்மென்ட் போர்டு ஆணையத்தில் வேலை !

ரூ.1.77 லட்ச ஊதியத்தில் கன்டோன்மென்ட் போர்டு ஆணையத்தில் வேலை !

கன்டோன்மென்ட் ஆணையம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் General Manager (Technical), General Manager (HR) பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. Medical Officer, Junior Clerk, Nurse, Assistant Teacher, Electric Lineman பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Electronics and Communication Engineering/ Electronics Engineering/Information Technology/ Information Science Engineering/ Computer Science and Engineering போன்ற பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test/Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.02.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Cantonment Board Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!