கண்டோன்மெண்ட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – ரூ.34,000/- ஊதியம்!!

0
கண்டோன்மெண்ட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - ரூ.34, ஊதியம்!!
கண்டோன்மெண்ட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - ரூ.34, ஊதியம்!!

கண்டோன்மெண்ட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – ரூ.34,000/- ஊதியம்!!

கன்டோன்மென்ட் ஆணையம் ஆனது அங்கு காலியாக உள்ள Junior Engineer (Civil) பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கன்டோன்மென்ட் போர்டு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 31.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகப்பட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma in Civil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரிகள் ரூ.500/- கட்டணமாகி செலுத்த வேண்டும். SC/ ST விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Cantonment Board Recruitment 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!