சென்னை கன்டோன்மென்ட்போர்டு வேலைவாய்ப்பு 2020

1
சென்னை கன்டோன்மென்ட்போர்டு வேலைவாய்ப்பு 2020
சென்னை கன்டோன்மென்ட்போர்டு வேலைவாய்ப்பு 2020
சென்னை கன்டோன்மென்ட்போர்டு வேலைவாய்ப்பு 2020

கன்டோன்மென்ட் போர்டு சென்னையில் Midwife பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் 05 அக்டோபர் 2020 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி சரியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கன்டோன்மென்ட் போர்டு சென்னை
பணியின் பெயர் Midwife
பணியிடங்கள் 1
கடைசி தேதி 05.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

Midwife – 01

வயது வரம்பு:

01.09.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றது, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து துணை நர்சிங் மிட் வைஃபரி பாடநெறியில் டிப்ளோமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.19500 – 62000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Test, Skill Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 05 அக்டோபர் 2020க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Syllabus PDF Download 

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!