டவ் ஷாம்பூவில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் – Unilever நிறுவனத்தின் அதிரடி முடிவு!

0
டவ் ஷாம்பூவில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் - Unilever நிறுவனத்தின் அதிரடி முடிவு!
டவ் ஷாம்பூவில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் - Unilever நிறுவனத்தின் அதிரடி முடிவு!
டவ் ஷாம்பூவில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் – Unilever நிறுவனத்தின் அதிரடி முடிவு!

நாம் தினசரி பயன்படுத்தும் டவ் ட்ரை மற்றும் டவ் ஷாம்புகளில் பென்சீன் என்ற வேதிப்பொருட்கள் கலந்துவுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருளானது ரத்த புற்றுநோயை உண்டாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனமான யுனிலீவர் முக்கிய முடிவை வெளியிட்டுள்ளது.

யுனிலீவர்:

சந்தையில் ஏராளமான ஷாம்புகள் புதிதாக வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் விளம்பரங்களை காட்டி மக்களை கவர்ந்து தங்களது பொருட்களின் மீது கவனத்தை திரும்புகின்றன. சாதாரண ஷாம்பூ முதல் Branded ஷாம்பூகள் வரை தற்போது ரசாயனங்கள் பொருட்கள் கலப்படம் செய்யாமல் தயாரிப்புகளே இல்லை. நீண்ட நாட்கள் பொருட்கள் கெடாமல் இருப்பதற்காவும், நல்ல நறுமணம் அளிப்பதற்காகவும் பல வகையான வேதி பொருட்களை கலக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் டவ் மற்றும் டவ் ட்ரை ஷாம்பூகளில் பென்சீன் என்ற வேதி பொருட்கள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதி பொருள் ரத்த புற்று நோயை உண்டாக்கும் என்று ப்ளூம்பெர்க் என்ற செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து யுனிலீவர் நிறுவனம் தங்களது தயாரிப்புகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் அரசு பணி வாய்ப்பு – விரைந்து விண்ணப்பித்து பயனடையுங்கள்!

Exams Daily Mobile App Download

இது குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் அக்டோபர் 2021-க்கு முன் தயாரிக்கப்பட்ட உலர் ரக ஷாம்பூக்களை பென்சீன் கலந்து உள்ளதாக கூறி அவற்றை Unilever நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷாம்பு ஆகியனவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப் பெறுவதாக Unilever கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!