கனரா வங்கி SO தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!!!

0
கனரா வங்கி SO தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு!!!
கனரா வங்கி SO தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு!!!

கனரா வங்கி SO தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!!!

கனரா வங்கியில் இருந்து Specialist Officer பணிகளுக்கு தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Canara Bank 
பிரிவின் பெயர் SO
தேர்வு தேதி 14.02.2021
தேர்வு முடிவுகள் Download Below 
கனரா வங்கி தேர்வு முடிவுகள் :

கனரா வங்கியில் இருந்து 220 காலிப்பணியிடங்களை கொண்ட Specialist Officer பணிக்கு கடந்த 14 பிப்ரவரி 2021 அன்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு ஆனது ஆன்லைன் தேர்வு முறையில் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையாய் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Online தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Group Discussion மற்றும் Interview ஆகியவை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Canara Bank SO Result 2021 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!