கனரா வங்கியின் 220 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
கனரா வங்கியின் 220 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
கனரா வங்கியின் 220 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
கனரா வங்கியின் 220 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

சிறப்பு அதிகாரி எனப்படும் Specialist Officer பணியிடங்களை நிரப்ப கனரா வங்கி கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 15.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் கனரா வங்கி
பணிகள் சிறப்பு அதிகாரி
மொத்த பணியிடங்கள் 220
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2020

விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 21 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க B.E./ B. Tech / M.E. / M. Tech/ Graduate/ Chartered Accountant முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் / தேர்வு , குழு கலந்துரையாடல் மூலம் தேர்வு செய்யப்படுவர். General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.750/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!